STD | The Family Planning Association of Sri Lanka

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs)

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) என்பது பொதுவாக யோனி, குத மற்றும் வாய்வழி உடலுறவின் பொழுது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகின்ற நோய்த்தொற்றுகளாகும். அவை மிகவும் பொதுவானவை, மேலும் அவை உள்ள பலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. சிகிச்சை எடுக்காமை, பாலியல் ரீதியாக பரவுகின்றநோய்களானது(STDs) கடுமையான உடல்நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதற்கு காரணமாக அமையும். ஆனால் நல்ல செய்தி/ விடயம் என்னவென்றால், பரிசோதிக்கப்படுவது ஒன்றும் பெரிய விடயமல்ல, ஏனெனில் பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு (STDs) சிகிச்சையளிப்பது எளிதாகும்.

உங்களுக்கு STD இருக்கிறதா என்பதை எப்படி அறிவது?

பாலியல் தொற்றுகள் மற்றும் பிறப்புறுப்பு ஆரோக்கியம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

கூபக அழற்சி நோய
கூபக அழற்சி நோய;; (PID) என்பது இனப்பெருக்க தொகுதியில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். பெண்; பிறப்புறுப்பு மேல் பகுதி.
சிறுநீரக தொகுதியில் ஏற்படும் தொற்று (UTI)
உங்கள் சிறுநீரக பாதையில் கிருமிகள் உருவாகி, உங்களைப் பாதிக்கும்போது, உங்களுக்கு சிறுநீரக பாதை நோய்த்தொற்று (UTI) ஏற்படுகிறது.
யோனி வெளியேற்றங்கள்
யோனி வெளியேற்றங்கள் இயல்பானவை மற்றும் உங்கள் யோனியை ஈரப்பதமாகவும் வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பக்டீரியல் வெஜினோசீஸ்
ஆரோக்கியமான யோனியில் உள்ள சாதாரண பாக்டீரியாக்களின் சமநிலையின்;மை காரணமாக பாக்டீரியல் வஜினோசிஸ் ஏற்படலாம்.
STIS DESCRIPTION
STDs are infections that are spread from one person to another, usually during vaginal, anal, and oral sex. 
எப்படி பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs) தொடர்பான பரிசோதனை வேலை செய்கின்றது?
பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான சோதனை விரைவானது, வலியற்றது மற்றும் சில நேரங்களில் இலவசமாகவும் கிடைக்கலாம்.
நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை பற்றி என்னுடைய கூட்டாளருடன் எப்படி பேசுவது?
பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை பற்றி பேசுவது சங்கடமாக உணரலாம், ஆனால் அது முக்கியமானது.

நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) எங்கே பரிசோதிக்க முடியும்?

உங்களுடைய உள்ளூர் இலங்கை குடும்ப கட்டுப்பாட்டு சங்க கிளினிக்/மருத்துவகூடம், தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம்(NSACP) கிளினிக்குகள்/மருத்துவகூடங்கள், மற்றும் சமூக சுகாதாரகிளினிக்குகள்/மருத்துவகூடங்கள் அல்லது ஒரு தனியார் மருத்துவர் அலுவலகத்தில் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs) நீங்கள் சோதிக்கப்படலாம்

FPA Sri Lanka Happy Life Centre provides a safe space for you to talk.

Call or WhatsApp on 076 588 4881

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By