எமது உற்பத்திகள்
இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) இலங்கை Y PEER மற்றும் UNFPA என்பவற்றுடன் இணைந்து உள்ளூர் மொழியில் அனைத்தையும் உள்ளடக்கிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார (SRHR) கலைச் சொற்றொகுதியை விருத்திசெய்து வெளியிட்டது
