Contraception | The Family Planning Association of Sri Lanka

கருத்தடை

கருத்தடையானது கர்ப்பத்தின் நேரத்தை தடுக்கவும் மற்றும் திட்டமிடவும் உதவுகின்றது. குழந்தைகளை பெறுவதற்கு விரும்புவது உங்களுடைய வாழ்க்கையின் ஒரு முக்கியமான படிமுறையாக இருக்கலாம், இப்பொழுதோ அல்லது எப்பொழுதுமே, கர்ப்பம் தரிக்க விரும்பாததும் சமமான அளவு முக்கியமானதாக இருக்கும். எத்தனை குழந்தைகளை பெற வேண்டும், எப்பொழுது அவர்களை பெற வேண்டும், அல்லது அவர்களை பெற வேண்டுமா என்பதை தீர்மானிக்கின்ற பொழுது, ​​அது உங்களை (மற்றும் உங்களுடைய கூட்டாளரை) பொறுத்தது.

காண்டம் பயன்படுத்துவது எப்படி? மேலும் அறிய விரும்புகிறீர்களா?

கருத்தடை முறைகள் பற்றி அறிய விரும்புகிறீர்களா?

ஐயூடி (IUD)
ஒரு ஐயூடி(IUD) என்பது கர்ப்பத்தை தடுப்பதற்காக உங்களுடைய கருப்பையினுள் வைக்கப்படுப்படுகின்ற ஒரு சிறிய சாதனமாகும்.
உள்வைப்பு
தோலுக்கு கீழே செருகப்படுகின்ற/ உட்செலுத்தப்படுகின்ற (சப்டெர்மல்) ஒரு பயனுள்ள, மீளக்கூடிய கருத்தடை முறை. 
அவசர கருத்தடை மாத்திரை
விபத்துக்கள் நடப்பதுண்டு. அதற்காகத்தான் அவசர கருத்தடை – பாதுகாப்பற்ற உடலுறவுக்கு .
வாய்வழி கருத்தடை மாத்திரை
வாய்வழி கருத்தடை மாத்திரை (பெரும்பாலும் "மாத்திரை" என்று குறிப்பிடப்படுகின்றது) தினமும் எடுக்கப்பட வேண்டும்.
ஆணுறைகள்
ஆணுறைகள் மிகவும் பிரசித்தமாக இருக்கின்றன அத்தோடு எச்ஐவி(HIV) மற்றும் எஸ்டிஐ(STIs) களுக்கு எதிரான பாதுகாப்பிற்கான ஒரேயொரு கருத்தடைப் பொருட்களாக…
கருத்தடை ஊசி
டெப்போ ஷாட் (டெப்போ-ப்ரோவெரா) என்பது ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பெறுகின்ற ஒரு ஊசியாகும். 
திரும்பப் பெறுதல் (வெளியே இழுத்தல் முறை) - இது பயனுள்ளதாக இருக்கிறதா
வெளியே இழுப்பது அல்லது திரும்பப் பெறுவது என்பது விந்து வெளியேறும் முன் ஆண்குறியை யோனியில் இருந்து அகற்றுவது. 

WHAT CONTRACEPTION SHOULD I USE ?

If you are sexually active and not currently planning a pregnancy, are you using contraception? Learn more about each option and choose what you feel most comfortable with. You can always call FPA Sri Lanka on 076 588 4881 for advice or to set up an appointment.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By