Skip to main content
-A A +A
  • English
  • සිංහල
  • தமிழ்
FAQ Gallery Videos +9411 255 5455

Search form

  • எம்மை பற்றி
  • நாம் என்ன செய்கிறோம்
    • பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்
      • குடும்ப சுகாதார மையம்
      • சேவை விநியோக நிலையங்கள்
      • சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க
    • ஆலோசனை
      • ஆலோக்கய உளவளத் துணை நிலையம்
      • ஹெப்பி லைப்
    • தகவல் மற்றும் கல்வி
      • எங்கள் இலக்கு
      • பயிற்சி பாடநெறிகள்
      • தகவல் மையம்
      • சிந்தன பயிற்சி நிலையம்
    • கொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்
  • எமது உற்பத்திகள்
  • வெளியீடுகள்
      வெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் Reports/publications The Bulletin FPA Puwath தகவல் வரைப்படம்
  • இளைஞர்
  • செய்தி
  • தொடர்புகளுக்கு
      விசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு

தகவல் மற்றும் கல்வி

Enjoyed ?82
முழுமையான பாலியல்பு கல்வி (CSE)
  • பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு நாடளாவிய ரீதியிலான ஊளுநு நிகழ்ச்சிகளுக்காக பரிந்து பேசல்.
  • அனைத்து மூன்று மொழிகளிலும் வயதுக்குப் பொருத்தமான சுற்றுநிரூபம் மற்றும் ஆசிரியHஇ மாணவH வழிகாட்டிகளை வடிவமைப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளித்தல்.
  • பாடசாலைகளில் ஊளுநுஇனை வழங்குவதற்கு ஆசிரியHகளுக்கு பயிற்சி மற்றும் இயலுமை கட்டியெழுப்பலை வழங்கல்.
  • இளைஞHகள் மற்றும் பாடசாலையை நிறைவூ செய்து வெளியேறிய இளைஞHகளுக்கு ஊளுநு நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான வேறுபட்ட இளைஞH தளங்களை பயன்படுத்தல்.

ஆகக் குறைந்த ஆரம்ப சேவை தொகுதி (MISP)

ஒவ்வொரு மனிதநேய நெருக்கடியின் போதும் நடைமுறைப்படுத்துவதற்கான வாழ்க்கையை காக்கும் நடவடிக்கைகளின் ஒரு தொகுதியாக ஆகக் குறைந்த ஆரம்ப சேவை தொகுதி (ஆஐளுP) உள்ளது. ஐPPகுஇனால் ஆரம்பிக்கப்பட்டுஇ செயற்படுத்தப்படும் இனவிருத்தி சுகாதாரத்திற்கான சHவதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆகக் குறைந்த தரமாக அது உள்ளது.

  • ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால  முன்னாயத்த மற்றும் பிரதிபலிப்புகொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளித்தல்.
  • பிரதான எதிHகொள்வோரின் ஆற்றலை கட்டியெழுப்பல் (பாதுகாப்புப் படையினHஇஅடிமட்ட சுகாதார மற்றும் சமூகப்பராமரிப்பு பணியாளHகள்இ மாவட்டமட்டநிHவாகிகள்இ அ.சா.நிஊழியHபோன்ற).
  • அரசாங்கம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட  பங்காளHகளுடன் இணைந்துஅவசரகாலநிலை ஒன்றின் போது ஆஐளுP இனைவழங்கல்.
பாலியல் மற்றும் பால்நிலைசாH வன்முறை (SGBV)

நபH ஒருவரின் விருப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மற்றும் பால்   நிலை விழுமியங்கள்இ சமத்துவமற்ற சக்தி   உறவூகள் அடிப்படையிலான எந்தவொரு செயற்பாடும் பாலியல் மற்றும் பால்நிலை வன்முறை (ளுபுடீஏ) எனகுறிக்கப்படும். வன்முறை மற்றும் பலாத்காரத்தின் அச்சுறுத்தல்களை அது உள்ளடக்கியூள்ளது. அது உடல்சாHஇஉணHவூசாHஇஉளவியல்சாHஇ அல்லது இயல்பில் பாலியல் சாHந்ததாக இருக்கலாம். வளங்கள் அல்லது சேவை களுக்கான அணுகும் வசதிமறுக்கப்படல் போன்றவடிவிலும் அமையலாம். பெண்கள்இசிறுமியHஇஆண்கள் மற்றும் சிறுவHகளில் அது தீங்கினைஏற்படுத்தும்.

இனை குறைப்பதற்கான அரசாங்கத்தின் ஐந்து வருட மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில்இ மூன்று  பிரிவூகளில் நாம் பணியாற்றுகின்றௌம்

  • பருவவயதுகHப்பம் தரித்தலைகுறைத்தல்
  • சிறு வயது  திருமணங்களை ஒழித்தல்
  • இனவிருத்தி உரிமைகள் தொடHபான தற்போதை சட்டங்களில் பொருத்தமான திருத்தங்களுக்கு பரிந்துபேசல்
  • நெருக்கமான வாழ்க்கைத் துணை வன்முறை (ஐPஏ)இபெண்களுக்கு எதிரான வன்முறை (ஏயூறு)இ இணைய  கொடுமைப்படுத்தல் ஃவன்முறைஇ  வேலைத்தளத்தில் பாலியல் தொந்தரவூ மற்றும் தீங்குவிளைவிக்கும் பாரம்பரிய வழக்கங்களை ஒழித்தல் என்பன சாHந்து  சட்டங்களை வலுப்படுத்தல்.
STI/HIV awareness and prevention

Our main focus till 2019 would be to reach global targets. In order to do so, we advocate and provide services to:

  • நடத்தை மாற்ற தொடHபாடல் மாதிரியைப் பயன்படுத்திபிரதானமக்கள் தொகை (பெண் பால்வினைத் தொழிலாளHகள்இ ஆண்களுடன் உடலுறவூகொள்ளும் ஆண்கள்இதிருநங்கைகள்இபோதைப் பொருள் பயன்படுத்துனHகள்இ கடற்கரைப் பையன்கள் மற்றும் எச்.ஐ.வியூடன் வாழ்பவHகள்) மத்தியில் எச்.ஐ.வி பரவலைகுறைத்தல.

எச்.ஐ.வி தடுப்புதொடHபில் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யூம் பிரதானநிதி பெறுனHஎன்ற அடிப்படையில்இ ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கமானதுஇ புகுயூவூஆ  நிதியூடன் இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் தேசியஎச்.ஐ.வி கட்டுப்படுத்தல் முயற்சிகளுக்கு பங்களிக்கின்றது.

சிவில் சமூகத்தின் தலைமையிலான நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்ட பிரதானப் பணிகள் மூன்று தொனிப்பொருட்களுக்குள் உள்ளடக்கப்படலாம்.

சமுதாயஅணிதிரட்டல்: அதிகஆபத்துள்ளமக்கள் தொகையூடன் பங்காளித்துவத்தை உருவாக்கல் மற்றும் பேணல். அதன் மூலம் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாகபரவூம் தொற்றுக்கள்இஆணுறை பயன்பாடுகுறித்த  அறிவினை வழங்கமுடியூம். 

சமுதாயம் சாHஎச்.ஐ.வி பரிசோதனை: சமுதாயங்கள் போதியளவில் அணிதிரட்டப்பட்டதும்இஎச்.ஐ.வி மற்றும் ஏனைய எஸ்.ரி.டீதொடHபில் பரிசோதனைசெய்துகொள்வதற்கும்இஎச்.ஐ.வி அல்லது எஸ்.ரி.டீஆபத்தினைகுறைப்பதற்குதமதுநடத்தையைசரிசெய்துகொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுவH. 

சமுதாயம் சாHஎச்.ஐ.வி பரிசோதனை: சமுதாயங்கள் போதியளவில் அணிதிரட்டப்பட்டதும்இ எச்.ஐ.வி மற்றும் ஏனைய எஸ்.ரி.டீதொடHபில் பரிசோதனை செய்து கொள்வதற்கும்இ எச்.ஐ.வி அல்லது எஸ்.ரி.டீ  ஆபத்தினை குறைப்பதற்கு தமது நடத்தையைசரி செய்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுவH. 

அதிக ஆபத்துள்ளமக்கள் தொகை பதிவூ செய்யப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் இந்தநிகழ்ச்சி முன்னெடுக்கப்படும்.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

வாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.

மேலும் வாசிக்க
உனக்காக

- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க

- ஆலோசனை

- குடும்ப சுகாதார மையம்

- சுகாதார தகவல்

- பயிற்சி

LINKS

- எம்மை பற்றி

- நாம் என்ன செய்கிறோம்

- உற்பத்திகள்

- வெளியீடுகள்

- செய்தி

- FAQ

தொடர்புகளுக்கு

37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.

+9411 255 5455

+9411 258 0915 / 255 6611

fpa@fpasrilanka.org
info@fpasrilanka.org

திங்கட் - வெள்ளிக்
8.30 am to 4.30 pm
பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது

காப்புரிமை 2021 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.
மூலம் இயக்கப்படுகிறது