GFATM HIV/AIDS கருத்திட்டம் - கட்டம் 2 | The Family Planning Association of Sri Lanka

GFATM HIV/AIDS கருத்திட்டம் - கட்டம் 2

உலகநிதியத்தின் HIV மானியத்திற்கான (சுற்று 9) முன்மொழிவு 2008ஆம்ஆண்டுஇலங்கையில்சமர்ப்பிக்கப்பட்டது. மூலதிட்டத்திற்குஅமைவாககருத்திட்டம்இரண்டுகட்டங்களாகப்பிரிக்கப்பட்டன. முதற்கட்டம் 2010 முதல் 2012வரை. இரண்டாம்கட்டம் 2013 முதல் 2015வரை.

கருத்திட்டத்தின்இலக்குஇலங்கையில்தற்பொழுதுள்ள HIVபாதிப்பைகுறைந்தநிலையில்பேணுவதாகும். அத்துடன் HIV தொற்றியுள்ளமற்றும்அதனால்பாதிக்கப்பட்டுள்ளமக்களின்வாழ்க்கைத்தரத்தைஉயர்த்துவதாகும். இதன்மூன்றுபிரதானநோக்கங்கள்வருமாறு,

  • பெரிதும்இடருக்குள்ளானசனங்களுக்காகஅனைத்தையும்உள்ளடக்கியதலையீடுகளின்தரத்தையும்.
  • HIV மற்றும் AIDS நோய்களுடன்வாழ்கின்றமக்களுக்குசிகிச்சை, கவனிப்பு, உதவிஎன்பவற்றைஅளித்தல்.
  • கருத்திட்டத்தைதிட்டமிடுவதற்கும்நிர்வகிப்பதற்கும்மூலோபாயதகவலைஉருவாக்குதல்மற்றும்பய.

பெண்பாலியல்தொழிலாளர்கள் (FSW), ஆண்தன்னினப்புணர்ச்சியாளர்கள் (MSM),போததைப்பொருள்பாவனையாளர்கள், கடற்கரையோரபையன்கள், HIVபாதிப்புடன்வாழ்கின்றமக்கள், சிறைக்கைதிகள்மற்றும்புலம்பெயர்தொழிலாளார்கள்,பாதுகாப்பற்றபாலுறவுநடவடிக்கைகளில்ஈடுபடுகின்றவர்கள்ஆகியோரைமிகக்கடுமையானஇடருக்குள்ளானவர்களாகக்கருதிஅவர்கள்மீதுகவனம்செலுத்தப்படுகின்றது.கடற்கரையோரபையன்களைத்தவிர்த்துஏனையஇடருக்குள்ளானவர்கள்மீதுமேல்மாகாணத்தில்குறிப்பாககொழும்பில்அதிககவனம்செலுத்தப்படுகின்றது.இந்தகருத்திட்டநடவடிக்கைகளில்உளவளத்துணை, சேவைகள், கல்வி, தகவல்,ஆணுறைகள்மிகமுக்கியமாக  பாலுறவினால்தொற்றியநோய்சிகிச்சை (STD)நிலையங்களுக்குஅழைத்துச்செல்லுதல்என்பவற்றின்ஊடாகஅவர்களின்இடர்மிக்கநடத்தையைமாற்றுவதற்குஅழைப்புவிடுத்தல்என்பவைஇந்தகருத்திட்டநடவடிக்கையில்உள்வாங்கப்பட்டுள்ளது.வெளிக்களமட்டத்திலான நடவடிக்கைகள்இணைப்பாக்கம்செய்யப்பட்டுள்ளதோடுஆவணப்படுத்தப்பட்டுமுள்ளன.அத்துடன்அவைஒழுங்காகஇற்றைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன்உலகநிதியத்தைப்பெறும்பொருட்டுபாதுகாப்பானமையப்படுத்தப்பட்டதரவுத்தளத்தில்தரவுகள்ப

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By