2017 டிசம்பH வரை டுநஎளை செயற்றிட்டம் | The Family Planning Association of Sri Lanka

2017 டிசம்பH வரை டுநஎளை செயற்றிட்டம்

பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

  • பொதுவாக பயன்படுத்தப்பட்ட வெளியேற்றல் நிலையங்களின் புறச்சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன (எ.கா. இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கச் சொந்தமான பாடசாலைகள் ஃ கோவில்கள்).
  • இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிற்குச் சொந்தமான பகுதிகளில் வெள்ளங்கள் மற்றும் மண்சரிவூகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரினை வழங்குதல். களுத்துறை மற்றும்
  • இரத்தினபுரி மாவட்டங்களுக்குச் சொந்தமான பாதிக்கப்பட்ட பகுதிகளில் அண்ணளவாக 100 கிணறுகள் சுத்தமாக்கப்பட்டன (ஒவ்வொரு முறையூம் 3).
  • நாட்டில் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் புத்தாக்கமான மறுசீரமைப்பு பொறிமுறையை ஏதுவாக்கல்:

 

சீதாவாக்கை தொழிற் ப+ங்காவில் பகுதியளவில் நிரந்தமான நடமாடும் வைத்திய வசதியினை அமைத்தல். 20 முழம் நீளமான கொன்டெய்னரில் மலசலகூட மற்றும் மருத்துவ வசதிகளுடன் நடமாடும் சிகிச்சை நிலைய நிHமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சேவை வழங்கலுக்கு உடனடி செயலேற்பாடாக அனHத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By