2017 மே முதல் செப்ரம்பH வரை SPRINT மனிதநேய ஆதரவூ செயற்றிட்டம் | The Family Planning Association of Sri Lanka

2017 மே முதல் செப்ரம்பH வரை SPRINT மனிதநேய ஆதரவூ செயற்றிட்டம்

இரத்தினபுரிஇ களுத்துறைஇ காலிஇ மாத்தறைஇ கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆகக்குறைந்த ஆரம்ப சேவைத் தொகுதியினை நடைமுறைப்படுத்தல் ஊடாக மனிதநேய உதவி 

வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்திய கடுமையான மழையின் காரணமாகஇ 14 மாவட்டங்களில் 52இ603 குடும்பங்களைச் சேHந்த அண்ணளவாக 200இ382 பேH பாதிக்கப்பட்டன.

 

நடவடிக்கைகள்

  • பாலியல் வன்முறையின் விளைவூகளை தடுத்தல் மற்றும் முகாமை செய்தல் - சிறுவHகள்இ பருவமானவHகள் மற்றும் பெண்களை இலக்கு வைத்து புடீஏ தடுத்தல் தொடHபில் பல்வேறு விழிப்புணHவூ நடவடிக்கைகள்இ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும்இ உளச்சமூக ஆதரவூ நிகழ்ச்சிகளிலும் முன்னெடுக்கப்பட்டன.
  • எச்.ஐ.வி மற்றும் எஸ்.ரி.ஐ முகாமை செய்தல் மற்றும் பரவல் - ஏற்கனவே எச்.ஐ.விஃஎஸ்.ரி.ஐ கண்டறியப்பட்டிருக்குமாயின் சிகிச்சை தொடHபிலும்இ அவற்றின் பரவலை எவ்வாறு தடுத்தல்என்பது குறித்தும் சமூகங்களிற்கு விழிப்புணHவூ அமHவூகள் நடத்தப்பட்டன.
  • எச்.ஐ.விஃஎஸ்.ரி.ஐ தடுத்தலை இலக்கு வைத்து 17 முகாம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனவிருத்தி சுகாதார சிகிச்சை நிலையங்கள் முன்னெடுக்கப்பட்டன. (அனைத்து ளுசுH சேவைகளையூம் உள்ளடக்கியதாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பொது சுகாதார சிகிச்சை நிலையத்தின் ஒத்துழைப்புடன் அது நடைபெற்றது).
  • அதிகரித்த மகப்பேற்று மற்றும் மகப்பேற்றிற்குப் பின்னரான இறப்பு மற்றும் நோய்தாக்க வீதத்தினை தடுத்தல் - மகப்பேற்றுஇ புதிதாக பிறந்த சிசு மற்றும் சிறுவH ஆரோக்கிய மற்றும் குடும்பத் திட்டமிடல் சேவைகள் தொடHபில் சமூகங்களுக்கு விழிப்புணHவூ அமHவூகளை முன்னெடுத்தல்.
  • கண்ணிய மற்றும் மகப்பேற்று கருவித் தொகுதிகளை வழங்கல்.

Success stories:

http://www.ippf.org/stories/i-looked-and-saw-trees-falling-near-my-neighbours-house-hill-my-neighbours-died

http://www.ippf.org/stories/gender-based-violence-training-helping-families-openly-discuss-violence-prevention

http://www.ippf.org/stories/one-pregnant-woman-was-delivering-time-so-she-had-go-boat-dry-land

http://www.ippf.org/stories/how-attending-workshops-can-help-equip-parents-tools-talk-about-sex

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By