பொஸ்டினர் | The Family Planning Association of Sri Lanka
பொஸ்டினர்
Rs 295.00

அவசர கருத்தடை மாத்திரை (உடலுறவின் பின் காலையில் எடுக்கும் மாத்திரை) இது பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்ந்து 72 மணித்தியாலங்களுக்குள் உட்கொள்ளப்பட வேண்டும். ஒழுங்காக எடுக்கும் கருத்தடை மாத்திரையை எடுக்கத் தவறும்போது அல்லது பிழையாக எடுத்துவிடடால் பாலியல் வல்லுறவு, முறையில்லார் புணர்ச்சியின் பின்னர் இதை எடுக்க முடியும். நீங்கள் இரண்டு மாத்திரைகளையும் ஒன்றாக எடுக்க முடியும். அல்லது ஒன்றை முதலில் எடுத்து மற்றதை 12 மணித்தியாலங்களின் பின்னர் எடுக்க முடியும். அதன் வினைத்திறன் எடுக்கும் நேரத்தைப்பொருத்து தங்கியிருக்கிறது. தாமதமின்றி எடுத்தால் அதன் பெறுபேறு நிச்சயமாக அதிகமாக இருக்கும். கருச்சிதைவு ஏற்படாது. இதை ஒழுங்காக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையை உட்கொள்ளும் முறையில் பயன்படுத்தக்கூடாது.

அவசர கருத்தடை பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும்

fpa

 

  • திட்டமிடாத கருத்தரிப்பினைத் தடுக்கின்றது
  • பெற்றுக்கொள்ளக்கூடியது
  • கிடைக்கப்பெறுகின்றது
  • பாதுகாப்பானது

 

அவசர கருத்தடை மாத்திரையினைத் தொடHந்து பாவித்தால் எனது மாதவிடாய் காலம் காலதாமதமாகின்ற தென்றால் என்ன?

பெரும்பாலான நேரங்களில் உங்களுக்கு மாதவிடாய் வழமையான நாளிற்கு வரும் சில நாட்களில் காலதாமதமாகும்.உங்களது மாதவிடாய் 10 நாட்களுக்கும் அதிகமாக காலதாமதமானால் உங்களது வைத்தியரை அணுகவூம் அத்துடன் கற்பப் பரிசோதனையொன்றையூம் செய்யவூம்இ ஏனெனில் அவசர கருத்தடை மாத்திரை 100மூ பயனுடையதல்ல. மற்றய முறைக்கும் செயற்படாதிருப்பதற்கு எப்போதும் சாத்தியமுள்ளது.

 

கருப்பையகக் கருத்தடைச் சாதனம் (ஐருனு)

  • பாதுகாப்பற்ற உடல் உறவூ கொண்டு 5 நாட்களுக்கிடையில் உட்செலுத்தப் படுகின்றது.
  • 99மூ பயனுடையது.
  • விசேடமாக திருமணம் புரிந்தவH களுக்குப் பொருத்தமானதாகும்.

 

அவசர கருத்தடைக்கு சிறந்தவா;கள் யாH.

  1. எதுவித கருத்தடை முறையையூம் நீங்கள் செய்யவில்லையென்றால்.
  2. கருத்தடை எதிh;பாராத அல்லது தவறுதலான பயன்பாட்டினால் இடம்பெற்றுவிட்டதென்றால்
    • கொண்டம் வெடித்தல்இ கழருதல்இ கிழிதல் அல்லது தவறான முறையில் பாவிப்பதால்.
    • விந்து வெளியேற முன்பு உடலுறவை நிறுத்த தவறுதல்.
    • உடலுறவிற்குப் பாதுகாப்பான காலப் பகுதியைத் தவறாகக் கணித்தல்.
    • கருப்பையக கருத்தடைச் சாதனத்தை நீக்குதல்.
    • பிந்திய கருத்தடை ஊசிகள்.
    • வாய் மூலம் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை சரியாக எடுக்காமை.
  3. பாலியல் வல்லுறவூ மற்றும் பாலியல் கற்பளிப்பின் பின்னH

 

அவசர கருத்தடை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

  1. பாதுகாப்பற்ற பாலியல் தொடHபு ஏற்பட்டுள்ளமையைத் தொடHந்து திட்டமிடப்படாத ஃ வேண்டப்படாத கற்பம் தரித்தலைத் தடுப்பதற்கு பெண்ணினால் பயன்படுத்தப்படுகின்ற முறையொன்று.
  2. கிடைக்கப்பெறுகின்ற முறைகள்.
    • அவசர கருத்தடை மாத்திரை
    • கருப்பையக கருத்தடைச் சாதனம்

 

அவசர கருத்தடை மாத்திரை

  • புரொஜெஸ்தரோனையோ அல்லது புரொஜெஸ்தரோனையூம்இ ஈஜ்ரோஜன் ஓமோன்களைக் கொண்டிருத்தல்
  • வெளிப்படுத்தப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் (3 நாட்கள்) பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
  • இரண்டு வகைகளுள்ளன

புரொஜெதரோன் மட்டுமுள்ள மாத்திரை
(போஸ்ரினH 2) இணைந்த மாத்திரை (மித்துரி)

 

இது எவ்வாறு செயற்படுகின்றது

  • இது கருப்பையிலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கின்றது.
  • இது கருச்சிதைவினை ஏற்படுத்துவதில்லை.

 

அவசர கருத்தடை மாத்திரையைப் பாவிப்பது எப்படி?

  • போஸ்ரினH 2 - பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட 72 மணித்தியாலங்களுக்குள் இரண்டு மாத்திரைகளையூம் ஒன்றாக எடுக்கவூம்.
  • மித்துரி - இயலுமானவரையில் 4 மாத்திரைகளை எடுக்கவூம். முதலாவது மருந்தினை எடுத்ததிலிருந்து 12 மணித்தியாலங்களுக்குப் பின்னH மேலும் 4 மாத்திரைகள எடுக்கவூம். இரண்டு மருந்தும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டு 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படுதல் வேண்டும்.
  • மாத்திரைகளை உள்ளெடுத்து 2 மணித்தியாலங்களுக்குள் வாந்தி ஏற்பட்டால்இ மாத்திரைகளை மீளவூம் எடுத்தல் வேண்டும். (இது 2 மணித்தியாலங்களுக்குப் பின்னH ஏற்பட்டால் மாத்திரையை மீண்டும் எடுக்கத் தேவையில்லை).
  • வாந்தியைக் குறைப்பதற்கு ஒரு கிளாஸ் பால் அருந்தியதன் பின்னH மாத்திரைகளை எடுக்கவூம்.
  • மாதவிடாய்ச் சக்கரத்திற்குள் எந்த நேரத்திலும் பாவிக்க முடியூம்.

 

நன்மைகள் என்ன?

  1. திட்டமிடாத கருத்தரிப்பினைத் தடுக்கின்றது.
  2. மிகவூம் பயனுறுதிவாய்ந்தது.
    • மிகவூம் பயனுறுதிவாய்ந்தது. இதனை சரியாக பாவிக்கின்ற பெண்களில் 98மூ பயனுடையது. (இரண்டு மாத்திரைகளும் ஒரு முறை உடலுறவில் ஈடுபடுதலுக்கானது)
  3. விலை குறைந்தது.
  4. தாய்ப் பாலூட்டல்
    • தாய்ப் பாலூட்டும் தாய்மாHகளுக்கு பதுகாப்பானது.
  5. கிடைக்கப் பெறுதல்
    • நாடு முழுவதிலுமுள்ள மருந்தகங்களில்.

 

ஏதேனும் பக்கவிளைவூகள் உண்டா?

  • கிரமமான குடும்பத் திட்டமிடல் முறையொன்றாக பாவித்தல் கூடாது.
  • நீங்கள் கற்பம் தரித்திருந்தால் பாவித்தல் கூடாது.
  • பாலியல்ரீதியில் தொற்றுகின்ற தொற்றுக்களிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.

 

பக்க விளைவூகள்

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • ஒழுங்கற்ற மாதவிடாய்க் குருதிப்போக்கு
  • மாHபு நோவூ
  • தலையிடி
  • முந்திய அல்லது பிந்திய மாதவிடாய்.

 

அவசர கருத்தடை மாத்திரை பற்றிய புனை கதை

தொடHச்சியாக பல தடவைகள் உடலுறவூ இடம்பெற்றால் அவசர கருத்தடை மாத்திரை பயனற்றதா?
இல்லை. மருந்தினை எடுத்ததன் பின்னH தொடHந்துவருகின்ற 72 மணித்தியாலங்களுக்குள் தொடா;ச்சியாக இடம்பெற்றுள்ள ஒருமுறை அல்லது பல தடவைகள் உடலுறவூ கொள்ளுகின்ற அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அவசர கருத்தடை மாத்திரை சமமான பயனைக்கெண்டிருக்கின்றது.

அவசர கருத்தடை மாத்திரை அடுத்த மாதவிடாய்க் காலம் வரை பயனுறுதியான கருத்தடையொன்றாகச் செயற்படுமா?
இல்லை. அடுத்த மாதவிடாய்க் காலம் வரை ஒவ்வொரு முறை உடலுறவூ கொள்ளும் போதும் தடை முறையொன்றாகப் பயன் படுத்துவதற்கு ஒழுங்கான பொருத்தமான கருத்தடை முறையொன்றினை பயன் படுத்துவதற்கு ஆரம்பிக்கவூம்.

Emergency Contraceptive Pill

Accidents happen. That’s why there’s emergency contraception — a safe and effective way to prevent pregnancy up to 5 days after unprotected sex. Not be used as a regular contraceptive method. They do not offer protection against HIV and STIs.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By