Skip to main content
-A A +A
  • English
  • සිංහල
  • தமிழ்
FAQ Gallery Videos +9411 255 5455

Search form

  • எம்மை பற்றி
  • நாம் என்ன செய்கிறோம்
    • பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்
      • குடும்ப சுகாதார மையம்
      • சேவை விநியோக நிலையங்கள்
      • சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க
    • ஆலோசனை
      • ஆலோக்கய உளவளத் துணை நிலையம்
      • ஹெப்பி லைப்
    • தகவல் மற்றும் கல்வி
      • எங்கள் இலக்கு
      • பயிற்சி பாடநெறிகள்
      • தகவல் மையம்
      • சிந்தன பயிற்சி நிலையம்
    • கொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்
  • எமது உற்பத்திகள்
  • வெளியீடுகள்
      வெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் Reports/publications The Bulletin FPA Puwath தகவல் வரைப்படம்
  • இளைஞர்
  • செய்தி
  • தொடர்புகளுக்கு
      விசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு

ஆலோக்கய உளவளத் துணை நிலையம்

Enjoyed ?82

வாழ்க்கை மகத்தானது. கல்வி, உறவுகள், பாலியல் அக்கறைகள், அலுவலக வாழ்க்கை மற்றும் ஓய்வு போன்ற பல்வேறு விடயங்களின் விளைவாக இது நடந்திருக்கலாம். இவை நாம் நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் வெகுசில அம்சங்கள் மாத்திரமே. நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிலைமையும் நமக்கு தனித்துவமானது. இருப்பினும், அவற்றை எதிர்கொள்வதற்கு வேறுபட்ட மூலோபயங்கள் அவசியமாகும். உள்ளம் மற்றும் உடலின் கலவை குறித்து xsp உளவளத் துணை சேவைகள் நிலையம் கவனம் செலுத்துகின்றது. ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பல்வேறு சேவைகளை அது வழங்குகின்றது.

தொலைபேசி மூலமாக அல்லது தனியாக எமது தகுதி வாய்ந்த உளவள ஆலோசகர்களுடன் நீங்கள் உரையாடலாம்:

திருமதி ம்.பத்ரா உடவத்தை.
ஆலோக்கய உளவளத் துணை நிலையம்,
37/27 புள்ளர்ஸ் ஒழுங்கை,
கொழும்பு 07.
தொலைபேசி; +94 2 584 157 ext. 162
மின்னஞ்சல்: badra@fpasrilanka.org

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு, எமது சேவைகளின் பட்டியல்கள் கீழே தரப்பட்டுள்ளது:

பிரத்தியேக உளவளத்துணை
  • உளவியல் அக்கறைகள் – அழுத்தம், மனப்பயம், சோமாடோ/போர்ம் (Somatoform – மருத்துவ பிரச்சினையாக மாறும் உளவியல் பிரச்சினை) மற்றும் உறவுகளுக்கு இடையிலான பிரச்சினைகள்.
  • திருமணத்திற்கு முன்னரான மற்றும் திருமணம் சார்ந்த உளவளத் துணை – பாலுக்கு இடையிலான வேறுபாடுகள், திருமணத்திற்கு தயாராதல் போன்றன.
  • பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார (SRH) விடயங்கள் – சுய இன்பம், கட்டுக்கதைகள், பால் மற்றும் பாலியல் தொடர்பான மனப்பயம்.
  • பெண்கள் – யோனி இசிவு (உடலுறவு கொள்ள முடியாமை), வலி நிறைந்த உடலுறவு
  • ஆண் – முன்கூட்டிய வெளியேற்றம், விறைப்பதில் குறைபாடு
  • ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்க – தம்பதிகள், குடும்பம் போன்றன தொடர்பான அக்கறைகள்
  • கல்வி – நினைவு, அழுத்தம், பரீட்சைகள், வாழ்க்கைப் பாதையை தெரிவு செய்தல் போன்றன.
குழு உளவளத்துணை
  • ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்க ஓய்வு
  • அழுத்த முகாமைத்துவம்
  • திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமணம்
  • உளவளத் துணை திறன்கள் அபிவிருத்தி (உளவளத் துணை தகுதிகள் கொண்டவர்கள், ஆனால் மேலதிக பிரயோக அனுபவம் தேவை).
  • ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்க செயலமர்வுகள்
பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • நிறுவனங்களுக்கான விரிவுரைகள் மற்றும் நிகழ்ச்சிகள்
  • தெரிவு செய்யப்பட்ட தலைப்புகள் தொடர்பான செயலமர்வுகள்
  • வெளியேற்ற நிகழ்ச்சிகள்
  • தொலைகாட்சி உரையாடல்கள்
  • செய்திதாள் கட்டுரைகள்
தன்னார்வ உளவளத்துணை மற்றும் எச்.ஐ.வி எரிசோதனை (VCT)

ஆபத்து நிறைந்த பாலியல் நடத்தையில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உங்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் இருக்கலாம் என நீங்கள் கருதினால், நீங்கள் எம்மை தொடர்பு கொள்ளலாம், நாம் உங்களுக்கு வழிகாட்டுவோம்.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

வாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.

மேலும் வாசிக்க
உனக்காக

- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க

- ஆலோசனை

- குடும்ப சுகாதார மையம்

- சுகாதார தகவல்

- பயிற்சி

LINKS

- எம்மை பற்றி

- நாம் என்ன செய்கிறோம்

- உற்பத்திகள்

- வெளியீடுகள்

- செய்தி

- FAQ

தொடர்புகளுக்கு

37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.

+9411 255 5455

+9411 258 0915 / 255 6611

fpa@fpasrilanka.org
info@fpasrilanka.org

திங்கட் - வெள்ளிக்
8.30 am to 4.30 pm
பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது

காப்புரிமை 2021 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.
மூலம் இயக்கப்படுகிறது