ரப் ரைடர்

ரூ. 100.00

ரப் ரைடர் ஆணுறை இது சரியான இடத்தில் உயர்த்தப்பட்ட நூறு இரப்பர் குமிழ்களைக் கொண்டுள்ளதோடு திருப்தியையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியது.


 

ஆண்களின் கொண்டம் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும்

 • பாதுகாப்பானது
 • பயனுறுதிவாய்ந்தது
 • செலவூ குறைந்தது
 • ஓமோன் அல்லாதவை
 • பாலியல் தொற்று நோய் மற்றும் எச்.ஐ.வி / எயிட்ஸிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றது

 

கொண்டம்கள் உடைவதற்கு அல்லது வழுக்குவதற்கு இட்டுச்செல்லக்கூடிய காரணிகள்

 • கை நகத்தால் கிழிப்பதன் மூலம்.
 • நீண்ட அல்லது கடுமையான பாலியல் உடலுறவூ.
 • கொண்டத்தின் உட்பகுதியில் காற்றுக் குமுள்கள் நிரம்புதல்.
 • கொண்டம் சரியாக களஞ்சியப்படுத்தப்பட வில்லை.
 • குறைந்த தரத்திலான கொண்டம்.

 

ஆண்களின் கொண்டம் பற்றிய தவறான கருத்து

பாலியல் உடலுறவின் போது கொண்டம் வெடித்தல்
இல்லை. சரியாக அணிந்தால் அவ்வாறில்லை

ஆண் குறியிற்குள் கொண்டம் சரியாகப் பொருந்துவதில்லை.
இல்லை. கொண்டம் பல அளவூகளில் வருவதுடன்இ அது எந்த ஆண்குறிக்கும் அணியக்கூடியது.

பாலியல் தொற்று நோய்களுக்கு கொண்டம்கள் பாதுகாப்பளிக்கின்றன.
ஆம். எச்.ஐ.வி உள்ளடங்கலான பாலியல் தொற்று நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றது.

பாலியல் உடலுறவின்போது கொண்டம் கழருகின்றது
இல்லை. சரியாக அணிந்தால் அது கழருவதில்லை

கொண்டம் உடலுறவின் போதான மகிழ்ச்சியைக் குறைக்கின்றது.
இல்லை. இது மகிழ்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

 

ஆண் கொண்டம்களை யாH பாவிக்க முடியூம்?

கொண்டம்கள் தமது கற்பத்தரிப்பிற்கு இடைவெளி விட விரும்புகின்றஇகுறுகிய காலத்தில் திரும்பு கின்ற கருத்தடை முறையை விரும்புகின்ற தம்பதியினருக்கும் மற்றும் ஆபத்தான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றவா;களுக்கும் சரியான கற்பத்தடை முறையொன்றாகும்.

 

ஆண்களின் கொண்டம்கள் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருந்தல் வேண்டும்.

 • ஆண் கொண்டம் கருத்தடை முறைக்கு பயனுறுதிவாய்ந்தது.
 • விறைத்த ஆண்குறியூடன் பொருந்தக்கூடிய மரப்பால் அல்லது இறப்பH மேலுறை

 

ஆண்களின் கொண்டம்கள் தொழிற்படுவது எவ்வாறு?

 • இது ஒரு தடையாக செயற்படுவதுடன்இ விந்து பெண்ணுறுப்பினுள் நுழைவதனைத் தடுக்கின்றது.

 

இதனை எவ்வாறு பொருத்துவது?

 • கிழிவதனைத் தடுப்பதற்கு பக்கற்றிலிருந்து கொண்டத்தினை கவனமாக எடுத்தல் வேண்டும்.

 • காற்று நுழைவதைத் தடுப்பதற்கு அதன் நுனியை அழுத்தவூம்.கொண்டத்தின் வளையம் வெளியே இருத்தல் வேண்டும்.

 • விறைத்த நிலையிலுள்ள ஆண் குறியின் முழுப்பகுதியையூம் மூடக்கூடியவாறு உருட்டி விரிக்கவூம்.

 • விந்து வெளியேறியதன் பின்னH பெண் உறுப்பினுள் விந்து விழுதலைத் தவிHப்பதற்காக விறைத்த நிலையிலிருக்கும் ஆண் குறியை ஆணுறை கழராதவாறு கவனமாக முற்றாக வெளியே எடுக்கவூம்.

 • ஆண் குறியிலிருந்து கொண்டத்தைக் கழற்று வதுடன்இ வெளியேற்றத்தை அல்லது ஒழுக்கிலிருந்து தடுப்பதற்கு அதில் ஒரு முடிச்சிடவூம். குப்பைத் தொட்டியில் போடுதல் அல்லது எரித்தல் மூலம் அகற்ற முடியூம். (மலசலக் குழியினுள் இடுதலாகாது)

 

முக்கியமானதுஇ :

 • காலாவதித் திகதியைப் பரிசோதிப்பதுடன் பக்கற் கிழிந்துள்ளதா என்பதையூம் பாHக்கவூம்.
 • கொண்டத்தில் சேதம் ஏற்படாது தடுப்பதற்கு பக்கற்றில் கிழிப்பதற்கென பற்கள் போன்று உள்ள பக்கத்தில் கிழித்துத் திறக்கவூம். (பக்கற்றைத் திறப்பதற்கு கூரான உபகரணம் அல்லது பற்களைப் பயன்படுத்த வேண்டாம்).
 • உடலுறவூ நேரத்தில் மட்டுமே ஆணுறையை விரித்தல் வேண்டும் அதற்கு முன்னரல்ல.
 • கொண்டத்தை விறைத்த ஆண்குறியின் மீது மட்டுமே அணிய வேண்டும்.
 • பெண் குறியூடனான தொடHபிற்கு முன்னH அணியப்படுதல் வேண்டும். (விந்து வெளி யேற்றலுக்கு முன்வெளிவரும் திரவமும் விந்தைக் கொண்டிருக்கலாம்).
 • கொண்டத்தை சேதப்படுத்தக் கூடியதாகையால் அதனுடன் கிறீம்கள் அல்லது எண்ணெய்த் தன்மையான பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஆனால் நீHத் தன்மையான பொருட்களைப் பயன்படுத்தலாம்.

 

நன்மைகள் எவை?

 • பாலியல் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.

எச்.ஐ.வி ஃ எயிட்ஸ் மற்றும் பாலியல் தொற்று நோய்களிலிருந்து (பழழெசசாநயஇ ளலிhடைளைஇ hநசிநளஇ ஊhடயஅலனயைஇ வசiஉhழஅழnயைளளை) பாதுகாக்கின்றது.

 

 • குறுங்கால கருத்தடை

கருவளத்தைப் பாதிக்காது

 

 • பெற்றுக்கொள்ளக்கூடியதும் மலிவானதும்

அனைவருக்கும் பொருத்தமான பலவித மான பெற்றுக்கொள்ளக்கூடிய விலை யில் நாடு முழுவதும் உடனடியாகக் கிடைக்கக் கூடியது.

 

 • பயனுறுதிவாய்ந்தது

சரியாகவூம் தொடHந்தும் பாவித்தல் 97மூ பயனுறுதிவாய்ந்தது.

 

 • மகிழ்ச்சிக்கானது

மகழ்ச்சியை அதிகரிப்பதற்கு குமிழ்கள் போன்றஇ வாசனையூடைய மிகவூம் மெல்லியஇ மிகவூம் தடிப்பான மற்றும். . . கொண்டிருக்கின்ற கொண்டம்கள்.

 

தீமைகள் ஏதேனும் உண்டா?

கொண்டத்திலுள்ள இறப்பHஇமரப்பால் அல்லது வழுவழுப்பான பதாHத்தம் என்பவற்றினால் சிலநேரம் ஒவ்வாமை ஏற்படலாம்.