கொப்பர் T

ரூ. 400.00

கொப்பர் T என்பது T வடிவத்திலான ஒரு சிறிய உபகரணம். இது பெண்ணுறுப்புக்குள் பொருத்துகிற (IUD) உபகரணமாகும். வளையக்கூடிய பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டு செம்பினால் சுற்றப்பட்டு பயிற்சிபெற்ற மருத்துவ உத்தியோகத்தரால்  கர்ப்பப்பை வாசலில் பொருத்தப்படுகிறது.  இது ஹோர்மோன் அற்றது. அதனால் பெண்ணின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்ற்தை ஏற்படுத்தாது. (IUD) குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு இருக்கும். இது மிகச் சிறந்த கருத்தடை உபகரணமாகும். இதை அகற்றியவுடன் கருத்தறிக்க முடிவது இதில் உள்ள சிறப்பம்சமாகும்.


 

கருப்பையகக் கருத்தடைச் சாதனம் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும - Copper T 380 A

 • பாதுகாப்பானது
 • பயனுறுதிவாய்ந்தது
 • ஓமோன் அல்லாதது
 • மிகவூம் உகந்தது
 • பொருத்துவதற்கும்இ அகற்றுவதற்கும் இலகுவானது
 • கருத்தரிப்பிற்கு விரைவாகத் திரும்பக்கூடியது

 

கற்பப்பையகக் கருத்தடைச் சாதனம் (ஐருனு) பற்றி நீங்கள் என்ன தெரிந்திருத்தல் வேண்டும்?

 • மிகவூம் பயனுள்ள நீண்டகால கருத்தடை முறை.
 • இதுஇ சிறிய ‘வூ’ வடிவிலானஇ வளையக்கூடிய பிளாஸ்திகாலான கருவியாகும்.
 • இந்த கருப்பையகக் கருத்தடைச் சாதனம் பொதுவாக செம்புச் சுருளைக் கொண்டு பாவிக்கப்படுகின்றது (செம்பு வூ 380 யூ).

 

இது எவ்வாறு கருத்தரிப்பினைத் தடுக்கின்றது?

 • இரசாயன மாற்றமொன்றை ஏற்படுத்துவதன் மூலமும் விந்தினையூம்இ முட்டையினையூம் சேதப்படுத்துவதன் மூலமும் கருத்தடையினை ஏற்படுத்துகின்றது.
 • கருப்பை அகவணியில் பௌதீக இரசாயனஇ தசைநாHகளில் மாற்றங்கள் ஏற்படல்.
 • கற்பப்பையகக் கருத்தடைச் சாதனம் (ஐருனு) கருக்கலைப்பு ஏற்பபடுத்துவதற்கு தொழிற்படுவதில்லை.

 

கற்பப்பையகக் கருத்தடைச் சாதனத்தை (ஐருனு) உட்செலுத்துவது எவ்வாறு?

 • தொற்று நீக்கிய நிலைமைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவரினால் செய்யப்படுகின்ற இலகுவான முறை.
 • இதற்கு மயக்கடையச் செய்யத் தேவையில்லை.
 • சுமாH 5 – 10 நிமிடங்கள் வரை எடுப்பதுடன்இ உட்செலுத்தியவூடன் நீங்கள் வீட்டிற்குச் செல்லமுடியூம்

 

எப்போது உட்செலுத்துதல் வேண்டும்:

 • மாதாந்த மாதவிடாய் இருக்கின்ற போது - மாதவிடாயின் முதல் 12 நாட்களுக்குள்.
 • குழந்தை பிறந்ததன் பின்னH - குழந்தை பிறந்து 6 வாரங்களின் பின்னH.
 • கருக்கலைப்பின் பின்னH - கருக்கலைப்பு ஏற்பட்ட முதல் 48 மணித்தியாலங்கள் அல்லது 4 - 6 வாரங்கள்
 • கருத்தடை முறையினை எப்போது மாற்றுவது - கருத்தடை மாத்திரை பாவிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும். ஊசி மூலக் கருத்தடை - கடைசி ஊசியிலிருந்த 90 நாட்களுக்குள். உட்செருகி - எந்நேரத்திலும்.

 

நன்மைகள் என்ன?

 • நீண்டகால கருத்தடை - கற்பப்பையகக் கருத்தடை லூப்பினை ஒரு தடவை உட்செருகினால் 10 வருடயங்களுக்கு அது பயனுள்ளது. ஆனால்இ தேவை ஏற்பட்டால் நீங்கள் அதனை எந்நேரத்திலும் அகற்ற முடியூம்.
 • பயனுள்ளது - உள்ளே வைத்ததும் கருத்தடை ஏற்படும். கற்பப்பையகக் கருத்தடை லூப் தோல்வி அடைவது 6-8ஃ100 வீதமாகும்.
 • விரைவாக கற்பம் தரிக்கும் நிலையை அடைதல் - அனைத்து கருத்தடை முறைகளிலும் இதனை அகற்றியவூடன் விரைவாக கற்பம் தரிக்கும் நிலையை அடைவதனை இது வழங்குகின்றது.
 • வசதியானது - அதனைப் பொருத்தியவூடன் அதனை நீங்கள் மறக்க முடியூம்.
 • செலவூ குறைந்தது - கிடைக்கப்பெறுகின்ற மிகவூம் செலவூ குறைந்த முறைகளில் ஒன்றாகும்.
 • ஓமோன் அற்றது - உடல்நிறைஇபருமன் அதிகரித்தல் போன்ற பக்க விளைவூகளுடன் தொடHபுபட்ட ஓமோன்கள் அற்றது.
 • தாய்ப்பாலூட்டுதல் - இதனைத் தாய்ப் பாலூட்டுகின்ற தாய்மாh;களுக்கு பாதுகாப்பாக பாவிக்க முடியூம் என்பதுடன்இ குழந்தை பெற்று 6 வாரங்களின் பின்னH இதனைப் பொருத்துதல் வேண்டும்.

 

ஏதேனும் தீங்குகள் உள்ளதா?

கருப்பையகக் கருத்தடைச் சாதனம் பாலியல் தொற்று நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில்லை. ஆகவேஇ பாலியல் தொற்று நோய்கள் ஃ எயிட்ஸ் தொற்றுக்களுக்காக நீங்கள்கொண்டம் பாவித்தல் வேண்டும்.

 

பக்க விளைவூகள்

 • உட்செலுத்திய தினத்தன்று மிதமான கசிவூ அல்லது சாதுவாகப் படுதல்.
 • மாதவிடாய் நீடித்தல் மற்றும் இரத்தப் போக்கில் சாதுவான அதிகரிப்பு. ஆனால் இந்த அறிகுறிகள் தற்காலிகமானவை.
 • மாதவிடாய் தசை நோவூகளில் சாதுவான அதிகரிப்பு ஏற்படக்கூடும்.

 

கருப்பையகக் கருத்தடைச் சாதனம் பற்றிய புனை கதை

 

1. பாலியல் செயற்பாடுகளுடன் கருப்பையகக் கருத்தடைச் சாதனம் தலையிடுகின்றதா?

- இல்லை. பாலியல் செயற்பாடுகளின்போது நோவினை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தாது என்பதுடன்இ இதுஇ இச்சாதனத்தை இடம்பெயரச் செய்யாது.பாலியல் மகிழ்ச்சியை பாதிக்காது.

2. கருப்பையகக் கருத்தடைச் சாதனம் கற்பப்பைக்கு வெளியேயான கருத்தரிப்பு ஆபத்தை அதிகரிக்கின்றதா?

- இல்லை அவ்வாறு ஏற்படாது.

3. கருப்பையகக் கருத்தடைச் சாதனம் கற்பப்பைக்குள் வைக்கபப்பட்டிருப்பதற்கான உணா;வினை ஏற்படுத்துவதுடன் உடலின் ஏனைய பகுதிகளுக்குள் செல்கின்றதா?

- இல்லை. பிழையாகப் பொருத்தப்பட்டாலன்றி கருப்பையகக் கருத்தடைச் சாதனம் கற்பப்பைக்குள் வைக்கப்பட்டிருப்பதற்கான உணா;வினை ஏற்படுத்துவதில்லையென்பதுடன்இ உடலின் ஏனைய பகுதிகளுக்குள் செல்வதுமில்லை.

 

 

அகற்றும்போது நோவூ ஏற்படுகின்றது

அகற்றுதலானது தொற்று நீக்கிய நிலைமைகளின் கீழ் அனுபவம்வாய்ந்தவரினால் செய்யப்படுவதுடன்இ இது நோவை ஏற்படுத்தாது.

 

கருப்பையகக் கருத்தடைச் சாதனத்தைப் பாவிப்தற்குப் பொருத்தமானவா;கள் யாH? 

செம்புச்சுருள் கொண்ட வூ 380 யூ கருப்பையகக் கருத்தடைச் சாதனம் தமது கற்பத்திற்கிடையில் இடைவெளியை விரும்புகின்ற தம்பதியினருக்கும் மற்றும் தமது குடும்பம் நிறைவூறுகையில் பிள்ளைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த விரும்புகின்ற தம்பதியினருக்கும் பொருத்தமான கருத்தடைச் சாதனமாகும். இதனை 10 வருடங்களுக்குப் பயன்படுத்த முடியூமாகையால் பிள்ளைப் பேற்றின்மைக்கு சிறந்த மாற்று வழியாகும்.

 

நீங்கள் கருத்தடைச் சாதனத்தைப் பாவிக்க முடியாது

 • நீங்கள் கற்பம் தரித்திருந்தால்.
 • உங்களுக்கு ’பெல்விக்’ தொற்று இருந்திருந்தால் அல்லது தற்போதிருந்தால்.
 • அசாதாரணமான கற்பப்பை இரத்தப் போக்கு.
 • இனப்பெருக்கத் தொகுதியில் புற்றுநோய் 
 • உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் அல்லது சந்தேகிக்கப்படுதல

 

அவசரத்தின் போது சிறந்தது

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவூ கொண்டு 5 நாட்களுக்குள் கருப்பையகக் கருத்தடைச் சாதனம் உட்செலுத்தப்பட்டால்இ இது கற்பம் தரித்தலுக்கு எதிராக 100 மூ பாதுகாப்பளிக்கின்றது.