ஜெடெல்

ரூ. 2500.00

இது தோலுக்கு அடியில் புகுத்தும் ஒரு கருத்தடை முறையாகும். இது நீண்டகால பலன் தரக்கூடியது. ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். கர்ப்பமடைய விரும்பினால் ஐந்து வருடங்கள் முடிவடைவதற்கு முன்னர் எந்த நேரமும் அகற்றிவிட முடியும். 99% க்கு மேல் பலன் தரக்கூடியது. அதை அகற்றியவுடன் கர்ப்பமடையக்கூடிய சாத்தியம் இருப்பது சிறப்பம்சமாகும். 


 

தோலின் கீழான கருத்தடை உட்செருகி பற்றி நீங்கள் என்ன தெரிந்திருத்தல் வேண்டும்.

 • பாதுகாப்பானது
 • பயனுறுதிவாய்ந்தது
 • மிகவூம் உகந்தது
 • கருத்தரிப்பிற்கு விரைவாகத் திரும்பக்கூடியது

 

தோலின் கீழான கருத்தடை உட்செருகி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

 • இது மிகவூம் பயனுறுதிவாய்ந்த கருத்தடை முறையாகும்.
 • உட்செருகியானது மேல் கையின் உட்புறமாக தோலின் கீழ் செலுத்தப்படுகின்ற புரஜெஸ்தரோன் ஓமோனை விடுவிக்கின்ற கருத்தடைச் சாதனமாகும

 

உட்செருகி எவ்வாறு தொழிற்படுகின்றது?

 • கருப்பைச் சுவரின் தடிப்பை ஏற்படுத்துவதால் (விந்து கருப்பையினுள் செல்வது தடுக்கப்படும்).
 • சூலகத்திலிருந்து முட்டை வெளியேற்றப்படுவதைத் தடுக்கின்றது.
 • கருப்பை அகத்தோலின் தடிப்பபைக் குறைத்தல் (முளையம் பதிக்கப்படுவதைத் தடுத்தல்).

 

இது எவ்வாறு உட்செலுத்தப்படுகின்றது?

 • உட்செலுத்துவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கின்றன.
 • உட்செலுத்தும் பகுதி விறைப்படையச் செய்யப்படும்.
 • உட்செருகிகள் செலுத்தாத கைக்கு தொடHந்து உட்செலுத்தப்படுகின்றது.

 

இதனை எப்போது உட்செலுத்துதல் வேண்டும்?

 • மாதவிடாயின் போது - மாதவிடாய் ஆரம்பித்து முதல் 7 நாட்களுக்குள்.
 • குழந்தை பிறந்ததன் பின்னH - குழந்தை பிறந்து 6 வாரங்களின் பின்னH.
 • கருக்கலைப்பின் பின்னH - கருக்கலைப்பின் முதல் வாரத்திற்குள்.

 

நன்மைகள் என்ன?

 •  அகற்றியவூடன் கHப்பம் தரிக்கக்கூடிய நிலையை அடைதல். - உட்செருகி ஒருமுறை நீக்கப்படுகையில் கHப்பம் தரிக்கக்கூடிய நிலையினை மிக விரைவாகப் பெறமுடிகின்றது.
 • வசதியானது - இதனை உட்செருகியவூடன் அதனை மறந்துவிட முடியூம்
 • பயனுறுதிவாய்ந்தது - உட்செலுத்துதல் 99மூ வெற்றிகரமான மிகவூம் பயனுறுதிவாய்ந்த தற்காலிக கருத்தடை முறையாகும்.
 • நீண்டகால கருத்தடை - உட்செருகியானது ஒரு முறை உட்செலுத்தப்படுகையில் அது 5 வருடங்களுக்கு கற்பம் தரித்தலைத் தடுக்கின்றது. ஆனால் உங்களுக்கு தேவையானபோது அதனை நீக்க முடியூம்.

 

ஏதேனும் தீமைகள் உண்டா?

 • பாலியல் தொற்று நோய்களைத் தடுப்பதில்லை.
 • அனுபவம்வாய்ந்தவரினாலேயே உட்செலுத்தப்படுதல் வேண்டும்.
 • உட்செலுத்தியதன் பின்னரே அது எவ்வாறு மாதவிடாய்ச் சக்கரத்தைப் பாதிக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முடியூம்.

 

பக்க விளைவூகள

 •  மாதவிடாய் சக்கரத்தில் குழப்பம் ஏற்படுதல் (மாதவிடாய் வருவதில்லைஇ குருதி படுதல்இஒழுங்கற்ற இரத்தப்போக்கு)
 • உடல் நிறை அதிகரித்தல் - பசி அதிகரிப்பதனால்.
 • தலை வலி.
 • தலைச்சுற்று.

 

உட்செருகிகள் பற்றிய புனை கதை

 

1. தாய்ப்பாலூட்டுகின்றபோது உட்செருகிகளை நீங்கள் பாவிக்க முடியாமா?

- இல்லை. குழந்தையின் வளHச்சியில் அல்லது ஆரோக்கியத்தில் மற்றும் தாய்ப்பாலின் தரத்தில் அல்லது அளவில் எதுவித பாதிப்புமில்லை.

2. உட்செருகிகள் தீங்கு விளைப்பதனால் குருதிப் போக்கில்லை?

- இல்லை.நிங்கள் உட்செருகிகளைப் பாவிக்கையில் உங்களுக்கு மாதவிடாய் இல்லையென்றால்இ அது உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கிளைக்காது. இது உண்மையில் உங்களைக் குருதிப் போக்கிலிருந்து பாதுகாக்கின்றது.

3. உட்செருகிகள் உடல் பருமனை அதிகரிக்கின்றதா?

- இல்லை.பசி அதிகரிப்பதனால் உடல் நிறை அதிகரிக்கக் கூடும். இதனைஇ ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை எடுப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியூம்.

4. உட்செருகிகள் புற்று நோய்க்கான ஆபத்தினை அதிகரிக்கின்றதா?

- இல்லை. கருப்பை அகத்தோலின் தடிப்பைக் குறைக்கின்றது. இதுஇகருப்பை அகவணியின் அதீத வளHச்சியைத் தடுப்பதுடன்இ கருப்பை அகவணியின் இரத்தச் சோகையைத் தடுக்கின்றது.இந்த உட்செருகிகள்இ சூலக இரத்தச் சோகையை குறைக்கின்ற சூலகத்தின் தூண்டுதலை குறைக்கின்றது.

 

உட்செருகிளைப் பாவிப்பதற்கு பொருத்தமான வHகள் யாH?

நீண்டகாலஇமீளத்திரும்பக்கூடிய கருத்தடை முறையை விரும்புகின்ற தம்பதியினH மற்றும் தமது கற்பத்தைத் தள்ளிப் போடுவதற்கு விரும்புகின்ற இளம்பராயத் தினருக்கு தோலின் கீழான கருத்தடை உட்செருகிக் கருத்தடைச் சாதனம் பொருத்தமான முறையாகும்.